மார்ஃபிங்

சோசியல் மீடியாவில் பதிவிடும் போட்டோவை டவுன்லோடு செய்து ஆபாச ‘மார்ஃபிங்’.. பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது..!

பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவரை புகாரின் அடிப்படையில் கைது செய்த சைபர் கிரைம் போலீசார்….