தாழ்வாக தொங்கிய மின்கம்பி…மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ‘ஷாக்’ அடித்து உயிரிழந்த பரிதாபம்: பொதுமக்கள் சாலைமறியல்..!!
மயிலாடுதுறை அருகே தாழ்வாக தொங்கிய மினகம்பியில் சிக்கி பசுமாடு உயிரிழந்ததால் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…