முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: காப்பாற்ற வந்தவரும் பலியான சோகம்…திருவண்ணாமலையில் ஷாக்..!!
திருவண்ணாமலை: கலசபாக்கம் அருகே முன்விரோதம் காரணமாக மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்….