முட்டை பணியாரம்

மீந்து போன தோசை மாவில் அசத்தலான ருசியில் முட்டை பணியாரம்!!!

மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன் சட்னி தொட்டு குழி பணியாரம் சாப்பிட்ட அனுபவம் 90s கிட்ஸ்களுக்கு நிச்சயமாக இருக்கும்….