முதலமைச்சர் ஸ்டாலின்

மீண்டும் CM ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர்… டக்கென டேப்லெட்டை கையில் எடுத்த சபாநாயகர் ; சட்டப்பேரவையில் நடந்த சம்பவம்..!!

அரசு தயாரித்த உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி புறக்கணித்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன்…

1 year ago

நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? ஆதிக்கம் செலுத்திய பாஜக முதலமைச்சர்கள்… ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா?

நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? ஆதிக்கம் செலுத்திய பாஜக முதலமைச்சர்கள்… ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா? பிரபல ஆங்கில மீடியாவான இந்தியா டுடே இந்த லோக்சபா தேர்தல்…

1 year ago

ரூ.100 கோடி தொகை நிலுவை… ஜவுளி தொழிலை முடக்கிய திமுக ; அண்ணாமலை கொடுத்த வார்னிங்..!!

ஜவுளி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நான்கு மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதால், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது…

1 year ago

மீனவர்கள் பிரச்சனைக்கு வேண்டும் நிரந்தர தீர்வு… ஐடியா கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ; பிரதமர் மோடிக்கு கடிதம்…!!

சென்னை ; இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படககளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர்…

1 year ago

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்… உடனே மாத்துங்க : முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 16 பேருக்கு அன்புமணி சொன்ன யோசனை!!

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்… உடனே மாத்துங்க : முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 16 பேருக்கு அன்புமணி சொன்ன யோசனை!! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…

1 year ago

எதிரிகளுக்கு மரணஅடி கொடுக்க வேண்டும்… திமுக ராசிதான் இண்டியா கூட்டணி வலிமை இழக்கக் காரணம்… இபிஎஸ் பரபர பேச்சு..!!

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட அதிமுக…

1 year ago

கடிதம் மட்டும் எழுதி எந்த பயனும் இல்ல… மீனவர்கள் கைது விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் சுளீர்!

கடிதம் மட்டும் எழுதி எந்த பயனும் இல்ல… மீனவர்கள் கைது விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் சுளீர்! பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வங்கக்கடலில்…

1 year ago

ஸ்பெயின் பயணம் முதலீட்டை ஈர்க்கவா..? முதலீடு செய்யவா..? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..? CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி..!!

20 நாட்களுக்கு முன்பு சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைக்காமல், தனியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்று…

1 year ago

10 எம்பி சீட்டுக்கு திமுக போட்ட கண்டிஷன்! பரிதவிக்கும் காங். தலைவர்கள்!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை. ஏனென்றால் கடந்த 28ம் தேதி அறிவாலயத்தில் நடந்த தொகுதி…

1 year ago

மறக்க முடியாத நினைவுகள்… தமிழ் சமூகத்தினரை சந்தித்தது பொக்கிஷம் : ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட முதலமைச்சரின் பதிவு!

மறக்க முடியாத நினைவுகள்… தமிழ் சமூகத்தினரை சந்தித்தது பொக்கிஷம் : ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட முதலமைச்சரின் பதிவு! கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை…

1 year ago

அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பதில் கடிதம்!!

அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பதில் கடிதம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய மூன்று பக்க கடிதத்தில் மத்திய…

1 year ago

மத்திய அரசுக்கு எதிரான வழக்கு… கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு ; CM ஸ்டாலின் கடிதம்..!!

மாநில அரசுகளின்‌ நிதி நிருவாகத்தில்‌ ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்‌ முறையீடு செய்துள்ள கேரள அரசின்‌ நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும்‌ என்று…

1 year ago

பொட்டி பொட்டியா வாங்குன CM ஸ்டாலினுக்கு பொட்டி சாவி எங்க இருக்குனு தெரியல… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

பொட்டி பொட்டியா வாங்குன CM ஸ்டாலினுக்கு பொட்டி சாவி எங்க இருக்குனு தெரியல… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!! தர்மபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி இயக்கம்…

1 year ago

இது தமிழ்நாடா இல்ல வெளிநாடா..? ஸ்பெயின் தமிழர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!!!

இது தமிழ்நாடா இல்ல வெளிநாடா..? ஸ்பெயின் தமிழர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!!! தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள…

1 year ago

சென்னை ECR சாலை பகுதியை வலசை பறவைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் ; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பிப்ரவரி 2ம் தேதேதி உலக சதுப்புநில நாளில், இழந்த சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கு உறுதியேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

1 year ago

இல்லை.. இல்லை என சொல்வதற்கு எதுக்கு இந்த பட்ஜெட்… புதிய இந்தியாவை பாஜகவால் உருவாக்க முடியாது ;முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு…

1 year ago

தமிழகத்தை போராட்ட களமாக மாற்றிய திமுக… மத்தியில் ஆட்சியில் இருந்த போது மாநில அரசுக்கு பெற்றுத் தந்தை உரிமை என்ன..? ஜெயக்குமார் கேள்வி

மத்தியில் ஆட்சி கூட்டணியில் திமுக இருந்தபோது மாநில அரசுக்கு எந்த உரிமையை திமுக பெற்றுத் தந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

1 year ago

கேக்கறவன் கேனயனா இருந்தா… பெருந்துறை தொழிலதிபரிடம் ஒப்பந்தம் போட ஸ்பெயினுக்கு போகணுமா? இபிஎஸ் கேள்வி!

கேக்கறவன் கேனயனா இருந்தா… பெருந்துறை தொழிலதிபரிடம் ஒப்பந்தம் போட ஸ்பெயினுக்கு போகணுமா? இபிஎஸ் கேள்வி! எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

1 year ago

இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக… எங்களை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை : CAA விவகாரம்… இபிஎஸ் ஆவேசம்…!!

குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை இன்னும் ஒரு வாரத்தில்…

1 year ago

CAA சட்டத்தை தமிழ்நாட்டுக்குள் காலூன்ற விடமாட்டோம்… பாஜக அரசின் நாசக்கார செயல் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

CAA சட்டத்தை தமிழ்நாட்டுக்குள் காலூன்ற விடமாட்டோம்… பாஜக அரசின் நாசக்கார செயல் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! நாட்டில் பல எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிய…

1 year ago

செய்ய முடியாது என தெரிந்தும் ஏன் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தீர்கள்..? திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கேள்வி…!!

அதிமுக ஆட்சியில் செயல்பட்டிலிருந்து நலிவடைந்த பேருந்துகளை சரி செய்து தலைநிமிர்த்தி காட்டியதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட மாணவர்…

1 year ago

This website uses cookies.