முதலமைச்சர் ஸ்டாலின்

நீதிபதி-னு நினைப்பா..? அப்படினா செந்தில் பாலாஜி யாரு..? CM ஸ்டாலின் குடும்பத்தை காப்பாத்த திசை திருப்பும் முயற்சி ; கொந்தளித்த இபிஎஸ்..!!

தனது குடும்பம் மற்றும் சக அமைச்சரை காப்பாற்றுவதற்காக, குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

இது ‘தமிழ்நாடு’ அல்ல.. இப்ப ‘கஞ்சா நாடு’… திராவிட மாடல் என்று சொன்னால் மட்டும் போதுமா..? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சுளீர்..!!

திருச்சி ; தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆதாரம் இருக்கா? இல்லைனா CM ஸ்டாலினும், உதயநிதியும் பகிரங்க மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் வார்னிங்!!!

ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க…

செந்தில் பாலாஜியால் உருவான பதற்றம்.. நீட் தேர்வு ரத்துக்காக கடிதம் எழுதாத CM ஸ்டாலின்.. செந்தில் பாலாஜிக்காக மட்டும் ஏன்..? அதிமுக கேள்வி..!!

தன் மீது அனுதாபத்தை தேடவும், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சும், கடிதமும் உள்ளது முன்னாள் அமைச்சர்…

ரூ.1000 விண்ணப்பம் வீடு தேடி வருமா?…உரிமைத்தொகை கிளப்பும் பகீர்!

திமுக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மீது ஒரு பக்கம் கடுமையான…

ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி.. குடியரசுத் தலைவருக்கு 19 பக்க புகார் கடிதத்தை அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 19 பக்க புகார் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில்…

பதட்டப்படாதீங்க முதலமைச்சரே… கண்ணுல பயம் தெரியுது : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு…

சமாதானமான சகோதரர்கள்… மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் ஐக்கியம்? அமைச்சர் உதயநிதி பரபரப்பு விளக்கம்!!

தயாளு அம்மாளுக்கு இன்று 90-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கோபாலபுரத்தில் விழாக் கோலம் பூண்டது. கோபாலபுரம் வீட்டிற்கு முதல்வர்…

உடனே கிளம்பி வாங்க… டிஜிபி முதல் முக்கிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!!

மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்…

திமுக ஆட்சிக்கு ஆபத்து… கவலை வேண்டாம்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, திராவிட இயக்கம் ஒரு கொள்கை…

நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியா?…காங்.-திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு!

கடந்த 7 மாதங்களாக திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் இலை மறைவுகாயாக இருந்த மோதல் பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் நடத்திய…

வாக்குவங்கி அரசியலை மனதில் வைத்து பொதுசிவில் சட்டத்திற்கு எதிர்ப்பா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மைத்ரேயன் கண்டனம்!

கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என முன்னாள் எம்.பி. மைத்ரேயன்…

CM ஸ்டாலினும், அமைச்சர்களும் பயந்து போய் கிடக்குறாங்க… இரவில் தூங்குகிறார்களா..? என்பதே சந்தேகம் ; செல்லூர் ராஜு விமர்சனம்!!

மதுரை ; அதிமுகவினர் குண்டுகே பயப்படாதவர்கள் என்றும், யாரைக்கண்டும் பயப்படமாட்டோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்….

விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்… இதை எப்போது உணரும் திறனற்ற திமுக அரசு ; அண்ணாமலை ஆவேசம்..!!

பாமாயில் விநியோகத்தை குறைத்து, தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளின் சத்துணவுத் திட்டத்திற்கும், ரேஷன் கடைகளில் பொது விநியோகத்திற்கும் பாமாயிலுக்குப் பதில் தேங்காய்…

உதயநிதிக்கு எதிராக கொந்தளித்த திமுக எம்பி… அதிர்ச்சியில் உறைந்த CM ஸ்டாலின்… திமுகவுக்கு புது தலைவலி..!!

திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வாரிசு அரசியல் நீண்டு கொண்டேபோகும் நிலையில் அண்மையில் அமைச்சர் கே என் நேரு…

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மகளிருக்கான…

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது கோட்டை அல்ல : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

செந்தில் பாலாஜிடம் இருந்த கடைசி பொறுப்பு.. அமைச்சர் முத்துச்சாமிக்கு தூக்கி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ; வெளியானது முக்கிய அறிவிப்பு

கோவை ; கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை…

பாஜகவை பற்றி கவலைப்படாதீங்க முதல்வரே… ஹாட்ரிக் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : வானதி சீனிவாசன் சுளீர்!!

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என வானதி…

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி…

அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. பரபரப்பு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்!!

சென்னையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சருக்கு மருத்துவர்கள் எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்து…