ரூ.2 லட்சம் கட்டணம்… நட்சத்திர விடுதிகளுக்கு நிகரான சொகுசு வசதி ; முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த ரயிலில் இவ்வளவு வசதிகளா..?
சென்னை ; சொகுசு வசதிகளுடன் கூடிய ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசிக்கு பயணிம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது….