இபிஎஸ்சை கண்டு ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது… இபிஎஸ் முதல்வராக இருந்திருந்தால் விலை உயர்வு வந்திருக்காது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி!!
கோவை : எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருந்தால் மின்கட்டணம் உயர்ந்திருக்காது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மின்கட்டண உயர்வு,…