உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க நடவடிக்கை தேவை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள…