விபத்தில் சிக்கி மயங்கிய இளைஞர்…முதலுதவி அளித்து காப்பாற்றிய போலீசார்: வைரலாகும் வீடியோ…குவியும் பாராட்டு..!!
சென்னை: அமைந்தகரை அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது….