முதல்வர் நிர்மலா

கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை?.. அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேட்டி..!

அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் வசதி இல்லை என்பது தவறான செய்தி, பயிற்சி மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சரிசெய்யபட்டு வருகிறது…