2008 தாக்குதல் சம்பவம் போல மீண்டும் அசம்பாவிதம் நிகழ்த்த திட்டமா..? மும்பைக்குள் புகுந்த ஆபத்தான நபர் ; என்ஐஏ எச்சரிக்கை.. உஷாராகும் போலீஸ்!!
வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் ஒருவர் மும்பை மாநகருக்குள் புகுந்துள்ளதாக என்ஐஏ அமைப்பினர் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்….