ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாரிவேட்டை.. தடையை மீறி முயல்வேட்டையில் ஈடுபட்ட 46 பேர் கைது… வேட்டை நாய்களும் பறிமுதல்…!!
பழனி அருகே தொப்பம்பட்டி பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்….