முரசொலி பஞ்சமி நில விவகாரம்… திமுக தொடர்ந்த மனு தள்ளுபடி… விசாரணை நடத்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கு உத்தரவு
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம்…