முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரளத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது!… மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றிருந்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…