மேடை நாகரீகம்

பட்டா போடப்பட்ட நாற்காலிகள்: மேடை நாகரீகம் இல்லாத திமுக மேடை: உயரதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்….!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நேற்று திமுக அரசின் சார்பில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது….