மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான…
This website uses cookies.