தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை… ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல்!!!
ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது….