ஹிந்தி தெரிந்தால் உடனடியாக டிக்கெட்… திருநெல்வேலிக்கு கேட்டால் திண்டுக்கல்லுக்கு டிக்கெட்… வடமாநில ஊழியரால் ரயில் பயணிகள் பரிதவிப்பு..!!!
கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் டிக்கெட் எடுக்க முடியமால், முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்…