நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து… தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு ; அரசு நிகழ்ச்சிகளும் ரத்து என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…