வகுப்புவாத வன்முறையாளர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் : மக்களிடம் சோனியா காந்தி, ஸ்டாலின் உட்பட 13 கட்சி தலைவர்கள் வேண்டுகோள்!!
நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும்…