ஒரே நேரத்தில் 5 ரியாக்டர்கள் வெடித்து விபத்து : ரசாயன தொழிற்சாலையில் இருந்து சிதறி ஓடிய தொழிலாளர்கள்… தீயணைப்பு வீரர்கள் திணறல்!!
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் ஐந்து ரியாக்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். ஹைதராபாத்…