ரூ 4 கோடி பறிமுதல்

ரூ.4 கோடி விவகாரம்…. இரு முக்கிய பாஜக பிரமுகர்களுக்கு சம்மன் ; இன்று நேரில் ஆஜராக உத்தரவு

ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்….