தாயின் கண்ணீரை இழப்பீடால் ஈடுகட்ட முடியாது… காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட சென்ற இளைஞர் மரணம் : கொந்தளிக்கும் அண்ணாமலை!!
கன்னியாகுமரி அருகே காவல்நிலையத்திற்கு கையெழுத்துப் போட சென்ற இளைஞர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…