என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. இதுவா உங்க லாஜிக் : பீஸ்ட் படத்த பத்தி பேச லாக்கி இல்லாத கேஜிஎஃப் 2.. நெட்டிசன்கள் விமர்சனம்!!
நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் மக்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள்…