அடுத்தடுத்து வாகனங்கள் மீது டெம்போ மோதி விபத்து… ஓம் சக்தி பக்தர்கள் 5 பேர் பலி ; அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்..!!!
புதுக்கோட்டை அருகே ஓம் சக்தி பக்தர்கள் மீது சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்….