இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையருக்கு எதிராக முதல் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் என்பதால் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் வ.உ.சி. மேலும்,…
வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் (வ.உ.சி.) 151-வது பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது.…
This website uses cookies.