கூட்டத்தில் மும்முரமாக பேசிய அமைச்சர்… இன்ஸ்டாவில் மூழ்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் ; வைரலாகும் வீடியோ!!
திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் பேச்சை கேட்காமல் அலைப்பேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கிய…