வனத்துறையினரை திணற வைத்த சிறுத்தை : தோட்டத்தில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்தது.. ஒருவர் காயம்… அச்சத்தில் பொதுமக்கள்!!
திருப்பூர் : அம்மாபாளையம் பகுதியில் புகுந்த சிறுத்தை தாக்கி ஒருவர் காயமடைந்த நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக…