மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதா? திமுகவை வன்னியர் சங்கம் மன்னிக்கவே மன்னிக்காது.. ராமதாஸ் ஆவேசம்!
பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு…