வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்

வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி காயம் ; கோவையில் அதிர்ச்சி… நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சூலூர் அருகே சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு…