மதுவை விற்று தமிழக குடும்பங்களை நாசமாக்கும் ஸ்டாலின் அரசு ; சகோதரியுடன் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நந்தினி கைது!!!
மதுரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டனர்….