ஆரம்பத்திலேயே சதி முறியடிப்பு… உச்சநீதிமன்றம் காட்டிய அதிரடி ; இனியும் தமிழக அரசு தாமதிக்கக் கூடாது ; அன்புமணி வலியுறுத்தல்!!
வாச்சாத்தி வன்கொடுமை குற்றவாளிகளின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…