வானதி சீனிவாசன்

சாமி, கோவில் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி… இந்த விஷயத்தில் திருமாவளவன் அரசியல் செய்யக் கூடாது : வானதி சீனிவாசன்..!!

திமுக அரசியல் செய்வதற்காக இந்திய ஜனாதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தி உள்ளதாகவும், திமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக எம்எல்ஏ…

2019ல நடந்தது ஞாபகம் இருக்கா? 2024ல் அதுவே நடக்கும் : திமுகவை அலற விட்ட வானதி சீனிவாசன்!!

2019ல நடந்தது ஞாபகம் இருக்கா? 2024ல் அதுவே நடக்கும் : திமுகவை அலற விட்ட வானதி சீனிவாசன்!! ஊழல்களை மறைக்கவே…

சமூகநீதியை நிலைநாட்ட முடியாதவங்க சனாதனம் மீது பழி போடுறாங்க : உதயநிதியை விளாசிய வானதி சீனிவாசன்!!

சமூகநீதியை நிலைநாட்ட முடியாதவங்க சனாதனம் மீது பழி போடுறாங்க : உதயநிதியை விளாசிய வானதி சீனிவாசன்!! கோவை பாஜக எம்எல்ஏ…

திமுக விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி… பிரதமரை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியே இல்லை ; வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!!

திமுக விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்….

கர்நாடகாவில் மோடிக்கு எதிரா கூட்டணி போட தெரிந்த ஸ்டாலினுக்கு காவிரி நீரை பெற்றுத் தர முடியாதா? வானதி சீனிவாசன் கேள்வி!

1000 பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் முயற்சியின் சுயம் என்கிற பெயரில் முதல் பணியாக இலவச தையல் இயந்திரங்கள் மற்றும்…

குறிப்பிட்ட நாட்களில் பயணத்தை முடிப்பதே எங்கள் நோக்கம்.. அண்ணாமலை நடைபயணம் குறித்து வானதி சீனிவாசன் விளக்கம்!!

கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக…

தினமும் செய்யற பாவத்தை கடலில் போய் மூழ்கி கழுவிக்கோங்க : திமுகவை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!!

தினமும் செய்யற பாவத்தை கடலில் போய் மூழ்கி கழுவிக்கோங்க : திமுகவை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!! பா.ஜனதாவின் யாத்திரையை பாவ…

டாஸ்மாக் மூலம் பெண்களின் தாலியை அறுப்பது பாவமில்லையா..? கணக்கு போட்டால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் ஆபத்து ; வானதி சீனிவாசன் பதிலடி..!!

பாவங்களை கணக்கு போட்டால் அந்தப் பாவ கணக்கில் முதல்வர்தான் முதலில் மூழ்குவார் என்றும், பாஜகவின் பாதயாத்திரையை பாவ யாத்திரை என்று…

சமூக விரோதிகளை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பாருங்கள் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கோவை மாநகரின் 100 வார்டுகளிலும்…

சகிக்க முடியாத ஜீரணிக்க முடியாத செயல்.. திமுக அரசுக்கு இது கரும்புள்ளி : வானதி சீனிவாசன் அட்டாக்!!

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கான…

ஆமாங்க.. பாஜக வாஷிங் மெஷின்தான்.. கங்கை நதிதான் : எங்களிடம் வருபவர்களை தூய்மையாக மாற்றிவிடுவோம் : வானதி பதிலடி!!!

கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய…

திராவிட மாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்களுக்கு என்ன பெயர்? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரு விஷயத்தை…

வடகோவை – சபரிமலை…. இரு முடி கட்டி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் யாத்திரை!!

ஆடி அமாவாசையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன்…

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு இதை செய்யுங்க… தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் சொன்ன யோசனை!!

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர்…

வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம்.. வீடியோ ஆதாரத்தை அளிக்க தயார்.. பாஜக எம்எல்ஏ வானதிக்கு அமைச்சர் உதயநிதி சவால்..!!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் கருப்பு பணத்தை போடுவதாக பிரதமர் சொன்ன ஆதாரத்தை…

எஸ்.பி. வேலுமணி இல்லையென்றால் வானதி சீனிவாசன் காணாமல் போய்விடுவார் : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

கோவை சிட்டிசன் பார்ம் அமைப்பு சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொருப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஸ்ணனுக்கு பாராட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில்…

ஆதாரம் இருக்கா? இல்லைனா CM ஸ்டாலினும், உதயநிதியும் பகிரங்க மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் வார்னிங்!!!

ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க…

திமுக ஆட்சிக்கு ஆபத்தா..? முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியது ஏன்..? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சொன்ன தகவல்!!

எனக்கும், அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அக்காவும், தம்பியும் சேர்ந்து கட்சியை வளர்த்துவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய…

எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து ஆபாசப் பதிவு.. திமுகவினர் மீது சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார்..!!

கோவை ; பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்டதாக திமுகவினர் மீது பாஜகவினர் சைபர்…

பாஜகவை பற்றி கவலைப்படாதீங்க முதல்வரே… ஹாட்ரிக் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : வானதி சீனிவாசன் சுளீர்!!

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என வானதி…

வானதி சீனிவாசன் மீது பரபரப்பு புகார்… திமுகவினரை அவதூறாக பேசியதாக கோவை கமிஷ்னரிடம் மனு!!!

கோவை திருச்சி சாலையில் உள்ள சுந்தரேசன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், திமுகவில்…