எளிய நிலையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு தேடி வரும் : பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு குறித்து வானம்பாடி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் நெகிழ்ச்சி!!
கோவை : சாதாரண குடும்பத்தில் தனக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்ததது மகிழ்ச்சி அளிக்கிறது என பொள்ளாச்சியைச் சேர்ந்த வானம்பாடி…