அடேங்கப்பா… வாழைத் தோட்டத்திற்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு : விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
வேலூர் : குடியாத்தம் அருகே வாழைத் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…