விசாரணை வளையத்தில் சிக்கிய விக்கி – நயன் தம்பதி : இரட்டை குழந்தை விவகாரம் குறித்து புதிய தகவலை கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!
நயன்-விக்கி குழந்தை விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்….