பாசாங்கில்லாத மனிதர் விஜயகாந்த்.. இன்னுயிர் நீத்தாலும் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் ; அண்ணாமலை இரங்கல்!!!
கேப்டன் விஜயகாந்தின் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர்…