மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ்…
காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுக தான் எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயை டேரா போட்டு பிரச்சாரம் செய்கிறார் மோடி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
மோடி அமித் ஷா போன்ற மோசமான சக்திகளிடமிருந்து இந்த நாடு விடுதலை பெறுவதற்கான இரண்டாம் சுதந்திரப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் என விசிக தலைவரும்…
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவமதித்ததாக தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு நேற்று ‘பாரத ரத்னா’ விருது…
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவமதித்ததாக பிரதமர் மோடிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு நேற்று…
நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தம்மிடம் பணம் இல்லை என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. வரும்…
வைகோவை தொடர்ந்து திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை…
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் அகமது சலீம் விசிகவில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த…
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக இரு கட்சிகளும் சொல்லி வைத்தாற்போல் தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கியே தீர வேண்டும் என்று…
எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பித்தான் பாஜக இருக்கிறது இதற்கு அதிமுக தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது என தூத்துக்குடியில் விமான நிலையத்தில் திருமாவளவன் அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில்…
விசிகவில் மிக அண்மையில் இணைந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் அக்கட்சியில் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை…
ஆளுநர் பதவியில் இருந்து ஆர்என் ரவியை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை…
நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம்…
அயோத்தி ராமர் கோவில் அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா என்றும், சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து…
திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர்…
ஒரே ஒரு வீடியோ… அதிர்ந்து போன விடுதலை சிறுத்தைகள் கட்சி : நிர்வாகிகளுக்கு திருமாவளவன் போட்ட முக்கிய உத்தரவு!! விசிகவை குறிவைத்து கடந்த சில வாரங்களாக அரசியல்…
சென்னை; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன் மேடையில் பேசும் வீடியோ ஒன்று வைரலானது குறித்து சீரியல் நடிகை அகிலா விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் சமூகவலைதளங்களில்…
கடந்த இரண்டு ஆண்டுகளாக தென் மாநிலங்களில் வாழும் பட்டியல் இன மக்களின் ஒரே தலைவர் என்பது போல் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் பின்னணியில் சங்பரிவார் அமைப்பினர் இருப்பதாகவும் விடுதலை…
This website uses cookies.