விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு.. யார் இந்த அபிநயா? வேண்டுகோள் வைத்த சீமான்!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி…