வேரோடு சாய்ந்த மரம்

அரசு பள்ளி அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது.. வைரலாகும் அதிர்ச்சி காட்சி!!

கோவையில் பள்ளியின் அருகே 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்த செல்போன் காட்சிகள் வைரலாகி வருகிறது….