களைகட்டிய கிறிஸ்துமஸ்… வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கோலாகலம் ; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக…