ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி தயாரித்து கொடுத்த அறிக்கை கேரள சினிமா துறையில் பெரும் புயலை கிளப்பியது. இதன் தாக்கம் இந்திய சினிமாவில் ஒலித்து வருகிறது.…
கடந்த ஒரு வார காலமாகவே மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகளும் அதன் புகார்களும் தலைவிரித்து ஆடி வருகிறது. இதை அடுத்து பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டது.…
திரைப்படத்துறையில் நடிகைகள் தங்களுக்கு தெரிந்த பாலியல் தொல்லைகளை குறித்து பொதுவெளியில் வந்து தற்போது வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் கேரள சினிமாவில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.…
This website uses cookies.