10 நாட்கள் போராட்டம்

பட்டு நூல் விலை இரு மடங்கு உயர்வுக்கு எதிர்ப்பு : 10 நாட்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் பட்டுநூல் விலையை குறைக்கக்கோரி இன்று முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது….