மளிகை கடையில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை: 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…உரிமையாளர் கைது..!!
கோவை: டீச்சர்ஸ்காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மளிகை கடை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்….