‘ஜூஸ் குடிச்சது ஒரு குத்தமா’…ஆன்லைன் விசாரணையில் குளிர்பானம் அருந்திய போலீஸ்: நீதிபதி கொடுத்த வேற லெவல் Punishment..!!
ஆமதாபாத்: குஜராத் உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின் போது குளிர்பானம் அருந்திய காவலருக்கு, 100 குளிர்பானங்களை பார் அசோசியேஷனுக்கு விநியோகிக்க வேண்டும்…