105 வயது மூதாட்டி

5 தலைமுறைகளை கண்ட மூதாட்டி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 85 பேருடன் 105வது பிறந்தநாள் கொண்டாடி உற்சாகம்!!

105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்…