190 அடி

மனித உருவில் தெய்வங்கள்: வயநாடு பேரழிவு; மீட்புப் பணிகளில் ராணுவம்; செய்து விட்ட அற்புதம்….!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்….