பெருநகர காவல்துறையால் காவலர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘CL APP’: இனி விடுமுறை பெறுவது ஈஸிதான்!!
சென்னை: பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலியை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர்…