20 பேர் படுகாயம்

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து: 20 பேர் படுகாயம்..எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட்ட போது விபரீதம்..!!

சேலம்: அரசு சொகுசு பேருந்து ஒன்று வாழப்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்….